Labels
- Books (2)
- Competition (1)
- Course (7)
- Degree (1)
- IT LEARN (1)
- JOB (8)
- Pass Paper (1)
- University (1)
- Vocational Education (1)
நூல்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
நூல்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
ஆசிரியர்: கலையரசன்
ஆப்பிரிக்கா” என்றவுடன், அபிவிருத்தியின்மை, தொற்று நோய், பட்டினிச்சாவு, ஏழ்மை இவற்றிற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பலரால் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான கருத்துகள் வேண்டுமென்றே மேற்குலக ஊடகங்களால் பரப்பப்படுகின்றன. “இருண்ட கண்டம்” என்று நிறவாதம் சூட்டிய பெயர், அன்றாட பேச்சு வழக்காகி விட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்கா பற்றிய தவறான கருத்துகளை, மக்கள் மத்தியிலும் பொதுக்கருத்துகளாக போதித்தது. இதனால் ஒரு ஐரோப்பியரின் பார்வையிலேயே, நாமும் ஆப்பிரிக்காவை பார்க்க கற்றுக்கொண்டுள்ளோம்.
அதிபர்சேவை இணைப்புமொழி ஆங்கில பரீட்சையை கல்வியியலாளர் சேவை பரீட்சைக்கு அடுத்தநாளுக்கு மாற்றப்பட்டுள்ளது
அநேகரின் வேண்டுகோளுக்கேற்ப அதிபர்சேவை இணைப்புமொழி ஆங்கில பரீட்சையை கல்வியியலாளர் சேவை பரீட்சைக்கு அடுத்தநாளுக்கு மாற்றப்பட்டுள்ளது
Subscribe to:
Posts (Atom)


