Grama Niladhari Service Exam 2021


கிராம அலுவலர் போட்டிப்பரீட்சை 2021

(தமிழ் வர்த்தமானி, விண்ணப்பபடிவம் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன)

உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிராம அலுவலர் தரம் IIIக்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE III OF GRAMA NILADHARI –2020(2021)

கல்வித் தகைமைகள்

முதன் மொழியாக சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் ஏதாவதொரு மொழியிலான பாடம்  மற்றும் கணிதம் உள்ளிட்ட குறைந்தபட்சம் நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் ஒரே தடவையில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்

மற்றும்

 கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப்) பரீட்சையில் சகல பாடங்களிலும் ( பொது அறிவுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல வேண்டும். பழைய பாடத்திட்டத்தின் கீழ் (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்.

வயதெல்லை : 18 - 35

போட்டிப்பரீட்சை பாடங்கள்

 மொழித் திறன் 

 பொது அறிவு மற்றும் உளச்சார்பு

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Commissioner General of Examination,

Establishment and Examinations Organization Branch, 

Department of Examination,Sri Lanka, 

P.O. Box 1503, 

Colombo




Tamil Application  Download

   Gazette Notice Tamil

   Online Application  (Apply on Web)

   Closing Date :- 19/07/2021