தேசிய படசாலைகளும் பயனும் கலந்துரையாடல்.
அரசியல் விஞ்ஞானம் இலவச வகுப்பு.
விஞ்ஞான பாடம், சுவாசத்தொகுதி.
German Tech Full Time Courses Application 2021
Admission Full Time Training Course 2021 - Ceylon German Technical Training Institute
01 Motor Mechanics
02 Millionaire / Casting
03 Air Conditioning /Cooling
04 Strength Electronic
05 Weapon Mechanic
06 Mechanical (Industrial)
07 Automotive Electronic
08 Diesel Mechanics
09 Vehicle Air Conditioning / Cooling
10 Fusion
11 Vehicle Body Repair and Painting
Grama Niladhari Service Exam 2021
கிராம அலுவலர் போட்டிப்பரீட்சை 2021
(தமிழ் வர்த்தமானி, விண்ணப்பபடிவம் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன)
உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிராம அலுவலர் தரம் IIIக்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE III OF GRAMA NILADHARI –2020(2021)
கல்வித் தகைமைகள்
முதன் மொழியாக சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் ஏதாவதொரு மொழியிலான பாடம் மற்றும் கணிதம் உள்ளிட்ட குறைந்தபட்சம் நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் ஒரே தடவையில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
மற்றும்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப்) பரீட்சையில் சகல பாடங்களிலும் ( பொது அறிவுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல வேண்டும். பழைய பாடத்திட்டத்தின் கீழ் (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்.
வயதெல்லை : 18 - 35
போட்டிப்பரீட்சை பாடங்கள்
மொழித் திறன்
பொது அறிவு மற்றும் உளச்சார்பு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Commissioner General of Examination,
Establishment and Examinations Organization Branch,
Department of Examination,Sri Lanka,
P.O. Box 1503,
Colombo
Online Application (Apply on Web)
Closing Date :- 19/07/2021


